Pongal Celebration 2023
Event Details

Recent Updates

The Ultimate Inter School Quiz Competition 2026
14 November 2026
Event
Holy Cross Model United Nation 2026 - HCMUN'26
31 October 2026
Event
Educational Visit to GeDee Car Museum for Grades III–V
31 October 2026
Event
Educational Field Trip to Royal Castle Farm Stay for Grades I & II
24 October 2026
Event
Vijayadashami 2026 – Vidyarambham Puja & Aksharabhyasam
20 October 2026
Event
Annual Sports Meet 2026
15 January 2026
Event14 January 2023Event
Pongal Celebration 2023
கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாட்டு.குறிப்பாக நாட்டுபுற கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்துவேர்களையும் பிரதிபலிப்பவை. இந்த சிறப்புமிக்க கலைகளின் சிறப்பை கைக்குட்டை பிடித்து ஒயிலாட்டமாய், விவசாயிகளின் பெருமைகளை கூற முளைப்பாரி எடுத்து, அலங்கரிக்கப்பட்ட பூக்கூடம் எடுத்து கரகாட்டமாய், அழகாக தோகையை விரித்து மயிலாட்டமாய் ஆடிப்பாடி மகிழ்வித்து தங்களது பொங்கல் வாழ்த்துக்களை அன்போடு பதிவிட்டுள்ளனர், நமது சோனா பள்ளிக்குழந்தைகள். அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
Gallery






Published on 14 January 2023